jaga flash news

Sunday 16 December 2012

when worries are getting started?


 மனிதனுக்கு துக்கம் ( கவலை ) எப்போது ஆரம்பிக்கிறது ?


when worries are getting started?

ஆணின் உயிர் அணு வெள்ளை நிறம் உடையது. பெண்ணின் கரு சிவப்பு நிறம் உடையது. இந்த ஆணின் உயிர் அணுவும் பெண்ணின் கருவும் சேரும் போது அங்கே ஒரு உயிர் உருவாகிறது. அந்த உயிர் ஆணும் இல்லை பெண்ணும் இல்லை ஆனால் உயிர் இருக்கிறது. அங்கே இருப்பது ஒரு ஆத்மா மற்றும் சிறு உயிர் உள்ள சதை துண்டு. 

இப்போது உயிர் இருக்கிறது ஆனால் முழுமையாக இருக்கிறது. ஆணுக்கு உரிய  மற்றும் பெண்ணுக்குரிய அணைத்து இயல்பும் இருக்கும். இது தான் பிரம்ம நிலை எந்த துக்கமும் இல்லை. அமைதியாக கருப்பையில் தியான நிலையில் இருக்கும்.

இது வரை எந்த துக்கமும் இல்லை. ஆனால் ஏழு நாட்களில் அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ மாறவேண்டும் என்பது விதி .

அது ஆணாக மாறினால் அது பெண்ணின் இயல்புகளை இழக்க வேண்டும். அது வரை முழுமையாக இருந்த அந்த உயிர் பாதி இயல்புகளை இழந்த உடன் அது துக்க பட ஆரம்பிக்கிறது . கரு விலேயே துக்கம் ஆரம்பம் ஆகிறது.

இந்த நொடியில் இருந்து இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி அனுபவிக்கிறான்.

1 comment: